Wednesday, 28 August 2019

எம் பள்ளி மதி ஆசிரியருக்கு எனது வாழ்த்துரைகள்

மனதார வாழ்த்துகிறேன் அன்புச் சகோதரனை...

புதுக்கோட்டை புரிந்து கொள்ளா  தகவல்களை

உடன் புரிந்து ஓடிச் செய்ததோடு  மட்டுமல்லாது...

மற்றவர்க்கும் முன்வந்து தானே விளக்கம் தந்தது...

யார் எப்படிப் போனா நமக்கென்ன என நினையாது...

தெரிந்ததை எடுத்து உடனுரைத்து..
கூசாது பணி செய்யும் உம்பணி சிறக்க ...

உரிமையோடு உள்ளன்பால் வாழ்த்துகிறேன்...

ஏற்பதும் மறுப்பதும் உன் பெருந்தன்மை...

வாழ்த்துவது. அண்ணனின். கடமை...

வாழ்க வளர்க....

2 comments: